2025 மே 06, செவ்வாய்க்கிழமை

'எழில் அரங்கு மைதான நிர்மாணத்திற்காக 10 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு'

Super User   / 2011 நவம்பர் 21 , பி.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கிண்ணியா, எழில் அரங்கு மைதான நிர்மாணத்திற்காக 2012ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் 10 மில்லியன் ரூபா நிதியொதுக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தெரிவித்தார்.

சுமார் 33.5 மில்லின் ரூபா மதிப்பீட்டை கொண்ட குறித்த மைதான நிர்மாண பணிக்கு முதற் கட்டமாகவே இந்நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எனது வேண்டுகோளிற்கினங்கவே இந்நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X