2025 மே 12, திங்கட்கிழமை

கொடி விற்பனையில் கிண்ணியாவை சேர்ந்த 2 சமூர்த்தி வங்கி சங்கங்களுக்கு முதல் இரு இடங்கள்

Super User   / 2011 ஜூலை 19 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

திருகோணமலை மாவட்ட சமூர்த்தி வங்கிகளுக்கிடையிலான கொடி விற்பனையில்; கிண்ணியாவை சேர்ந்த இரண்டு வங்கி சங்கங்களுக்கு முதல் இரு இடங்களை பெற்றுள்ளன.

இதன்படி கிண்ணியா சமூர்த்தி வங்கி முதலாமிடத்தையும் குறிஞ்சாக்கேணி சமூர்த்தி வங்கி இரண்டாமிடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது.

கிண்ணியா சமூர்த்தி வங்கி 85,000 ரூபாவுக்கும் குறிஞ்சாக்கேணி சமூர்த்தி வங்கி 83,000 ரூபாவுக்கும் கொடிகளை விற்பனை செய்துள்ளன.

அதிக கொடிகளை விற்பனை செய்த வங்கி முகாமையாளரான முஸம்மிலா ராசீக் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இதேபோன்று அதிக கொடிகள் விற்பனை செய்த சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தராக ஏ.பாஸ் அலி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X