2025 மே 13, செவ்வாய்க்கிழமை

மோட்டார் சைக்கிள் விபத்தில் 3 படுகாயம்

Kogilavani   / 2011 மே 04 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எப்.முபாரக்)
 

நேற்று இரவு  திருகோணமலை சீனக்குடா பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலத்த காயங்களுடன் கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்ப்ட்டுள்ளனர்
 
கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.ஏ.எம். மஹ்றூபின் சகோதரரான முகம்மது லாபிர் (45),  அவரது மனைவி (38), மற்றும் அவரது இரண்டு வயது குழந்தை ஆகியோரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
 
இவர்கள், திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் ஒருவரை பார்வையிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த போது வீதியின் குறுக்கே மாடு ஒன்று பாய்ந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X