2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

பிறேக் லங்கா கிறாண்டி லிமிடட்டின் 40ஆவது வருட நிறைவுதின நிகழ்வு

Suganthini Ratnam   / 2012 மார்ச் 25 , மு.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


 (எம்.பரீட்)

இலங்கையில் சகல மாவட்டங்களிலும் காணப்படும் பிறேக் லங்கா கிறாண்டி லிமிடட் தனது 40ஆவது வருட பூர்த்தியை நேற்று சனிக்கிழமை கொண்டாடியுள்ளது.

அந்த வகையில் திருகோணமலை மாவட்டத்தில் உவர் மலையில் உள்ள பிறேக் லங்கா கிறாண்டி லிமிடட்டின் மாவட்ட காரியாலயத்தில் பிராந்திய முகாமையாளர் கே.சர்மிலா தலைமையில் 40ஆவது வருட பூர்த்தி கொண்டாடப்பட்டது.

இதில் திருகோணமலை மாவட்டத்தில் காணப்படும் 6 பிராந்திய காரியாலய முகாமையாளர்கள், கணக்காளர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .