2025 மே 07, புதன்கிழமை

கிணற்றில் தவறி வீழ்ந்து 6 வயது சிறுவன் பலி

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 11 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

(முறாசில்)

திருகோணமலை, மூதூரின் பாலத்தோப்பூர் பகுதியில்    6 வயது சிறுவனொருவன் நேற்று திங்கட்கிழமை மாலை  கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

பாலத்தோப்பூர்  ஸாஹிரா வித்தியாலத்தில் முதலாம் ஆண்டில் கல்வி கற்கும்  முஹம்மது ஜரீத் சஜாத் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வீட்டில் தரைமட்டத்துடன் அமைக்கப்பட்டிருந்த கிணற்றுக்கு அருகில் இச்சிறுவன் விளையாடிக்கொண்டிருந்தபோதே கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X