Niroshini / 2015 டிசெம்பர் 03 , மு.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்
சர்வதேச ஊனமுற்றோர் தினத்தை முன்னிட்டு கிண்ணியா வலயக் கல்வி பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளில் கல்வி பயிலும் விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை கிண்ணியா எகுத்தார் வித்தியாலயத்தில் நடைபெற்றது.
விசேட கல்விப் பிரிவு ஆசிரியர் ஆலோசகர் ஏ.ஆர்.கஸ்ஸாலி தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் 63 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இதில்,கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.நசூகர்கான்,பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஜி.பஸ்மீர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
23 minute ago
43 minute ago
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
43 minute ago
51 minute ago
1 hours ago