2025 மே 16, வெள்ளிக்கிழமை

திருமலை பொது வைத்தியசாலைக்கு காது சோதிக்கும் கருவி அன்பளிப்பு

Princiya Dixci   / 2017 ஜனவரி 28 , மு.ப. 10:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு திருகோணமலை ரோட்டரி கழகத்தின் சார்பில் 600,000 ரூபாய் பெறுமதியான காது சோதிக்கும் கருவி, நேற்று (27) அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக திருகோணமலை றோட்டரிக் கழகத் தலைவர் ச. சிவசங்கர் கலந்துகொண்டதுடன், ரோட்டரிக் கழக ஏனைய அங்கத்தவர்களும் கலந்துகொண்டனர்.

இந்த காது சோதிக்கும் கருவி, கண்டி ரோட்டரிக் கழகத்தின் அனுசரணையுடன் காது, மூக்கு, தொண்டை விசேட வைத்திய நிபுணருக்கு வழங்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .