2025 ஜூலை 12, சனிக்கிழமை

10 ஏக்கர் காணியில் மூலிகைத் தோட்டம்.

Kogilavani   / 2010 செப்டெம்பர் 21 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எல்.தேவ்)

altதிருகோணமலை வனபரிபாலன திணைக்களத்திடமிருந்து பெறப்பட்ட 10 ஏக்கர் காணியில் மூலிகைத் தோட்டம் அமைக்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண சுதேச வைத்திய துறை ஆணையாளர் இந்துராணி தர்மராஜா தெரிவித்தார்.

ஆயுர்வேத திணைக்களத்தினால் பரிபாலிக்கப்படவுள்ள இத்தோட்டத்தில் ஆயுர்வேத தேவைகளுக்கான அனைத்துவிதமான மூலிகைகளும் நடப்பட்டு பராமரிக்கப்படவுள்ளன.

இவற்றின் மூலம் மருந்துகள் தயாரிப்புக்கான மூலிகைகளை இங்கிருந்து பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .