2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

நாளை கருத்தரங்கு

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 03 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம்  ஏற்பாடு செய்துள்ள ஜனநாயகமும் சமகால அரசியல் கட்சிகளும் என்னும் தொனிப்பொருளிலான கலந்துரையாடல் நாளை சனிக்கிழமை கிண்ணியா பொது நூலகத்தில் நடைபெறுகிறது.  

காலை 9.00 மணிக்கு ஆரம்பிக்கப்படும் இந்நிகழ்வில், மனித உரிமைகள் சட்டத்தரணியும், மேல் மாகாணசபை உறுப்பினருமான  சிரால் லக்திலக்க விளக்க உரை ஆற்ற உள்ளார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .