2025 ஜூலை 12, சனிக்கிழமை

நகரசபைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 14 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை நகரசபையின் தலைவர் ச.கௌரிமுகுந்தன் தன்னை நகரசபைத் தலைவர் பதிவியிலிருந்து தற்காலிகமாக நீக்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோணமலை நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

இவ்வழக்கு நேற்று திங்கட்கிழமை இரண்டாவது முறையாக விசாரணைக்கு எடுக்கப்பட்டதுடது.   இதன்போது,  கிழக்கு மாகாண முதலமைச்சர் சார்பில் எவரும் ஆஜராகாத நிலையில் மேல்நீதிமன்ற நீதிபதி எஸ்.தியாகேந்திரன் வழக்கினை அடுத்த மாதம் பதின்மூன்றாம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .