2025 ஜூலை 12, சனிக்கிழமை

புரட்டாதி சனி விரதம் ஆரம்பம்

Super User   / 2010 செப்டெம்பர் 17 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

alt
                                                                                  (எஸ்.எஸ்.குமார்)

புரட்டாதி சனி விரதம் இன்று ஆரம்பமாகியது. இலங்கையின் ஒரேயொரு சனிபகவான் ஆலயம் திருகோணமலை புகையிரத நிலைய வீதியில் உள்ளது.  இன்று இவ்வாலயத்திற்கு பெருமளவான அடியார்கள் வந்து சனிபகவானுக்கு எண்ணெய் எரிக்கும் நேர்த்தி கடனில் ஈடுபட்டனர்.

வீதியில் பெருமளவானோர்,  எண்ணெய் சிட்டிகள் விற்கும் பணியில் ஈடுபடுவதையும் காணக்கூடியதாக இருந்தது.

 

 

alt

alt

alt

alt


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .