2025 மே 15, வியாழக்கிழமை

கல்வி ஆலோசனை வழிகாட்டல் கருத்தரங்கு

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 07 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

(முறாசில்)

இலங்கை இஸ்லாமிய மாணவர் இயக்கத்தினால் இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கு கல்வி ஆலோசனை வழிகாட்டல் சம்பந்தமான 5 நாள் வதிவிடக் கருத்தரங்கு மூதூரில் நடைபெற்றது.

மாணவர் இயக்கத்தினால் நாடளாவிய ரீதியில் 12 இடங்களில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள கருத்தரங்குத் தொடரில் முதலாவது வழிகாட்டல் கருத்தரங்கு அஷ;ண்ஷக் எம்.ஜீ.எம். இன்ஷக்ப் நளீமி தலைமையில் மூதூர் ஷக்பிஈ வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் மூதூர் வலயக் கல்வி அலுவலகப் பிரிவிலுள்ள 25 மாணவர்கள் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .