Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Super User / 2011 மே 04 , பி.ப. 01:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல் சலாம் யாசிம்)
கந்தளாய், சேருநுவர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிச்;சேனை பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு ஆயுதங்கள் மீட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.
டி-56 ரக துப்பாக்கி 01, டி-56 துப்பாக்கிக்கான தோட்டாக்கள் 13, கைக்குண்டு 01, விடுதலைப்புலிகளின் சீருடை 01 சோடி, கடமைக்கு அணியக்கூடிய பாதணிகள் ஆகியவே கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
13 minute ago
18 minute ago