2025 மே 13, செவ்வாய்க்கிழமை

விமானப்படைவீரர் தற்கொலை

Super User   / 2011 மே 06 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் சலாம் யாஸின்)

திருமலையில் விமானப்படை வீரர் ஒருவர் தனக்குத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக கோமரன்கடவல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

காதல் விவகாரமொன்றே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

குறிஞ்சான்குளம் முகாமில் பணியாற்றும் 21 வயதான இவ்விமானப்படை வீரர் ரிதிபுர எனும்இடத்தில் வீதியில் வைத்து தனக்குத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X