2025 மே 13, செவ்வாய்க்கிழமை

நகர பிதாவை பாராட்டும் நிகழ்வு

Super User   / 2011 மே 07 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக கிண்ணியா நகர பிதாவாக  தெரிவுசெய்யப்பட்ட டாக்டர் ஹில்மி மஹ்ரூப்பை பாராட்டும் நிகழ்வும் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் றிசாட் பதியுதீன், ஸ்ரீ வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாரூக்,  கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்;.எஸ்.சுபைர், அகில
இலங்கை மக்கள் காங்கிரஸ் பொதுச் செயலாளர் வை.எல்.எஸ்.ஹாமீட உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது கிண்ணியா பாலத்திற்கு அருகாமையில் வரவேற்பு    தூணுக்கான அடிக்கல் அமைச்சர் றிசாட் பதியுதீனால் நடப்பட்டதுடன் கிண்ணியா கட்டையாறு கிராமத்தில் தையல் பயிற்சி நிலையம் ஒன்று திறந்து வைக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X