2025 மே 13, செவ்வாய்க்கிழமை

கிழக்கு மாகாண சபையில் பாவிக்கப்படாத வாகனங்கள் ஏல விற்பனை

Super User   / 2011 மே 07 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

கிழக்கு மாகாண சபையில் நீண்ட காலமாக பாவிக்கப்படாதிருந்த 42 வாகனங்களை  ஏல விற்பனை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண அமைச்சரவையின் ஊடக பேச்சாளர் எம்.எஸ் உதுமாலெப்பை தெரிவித்தார்.

கிழக்கு மாகாண அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அத்துடன் அத்துருகிரியவிலுள்ள மாகாண சபை ஊழியர்கள் தங்குவதற்காக  அமைக்கப்பட்டுள்ள இரண்டு விடுதிகளை விற்று விற்று வெள்ளவத்தை பிரதேசத்தில் புதிய விடுதிகளை கொள்வனவு செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X