2025 மே 13, செவ்வாய்க்கிழமை

டென்மார்க் ரொட்டறி கழகக் குழுவினர் திருகோணமலை வைத்தியசாலைக்கு விஜயம்

Suganthini Ratnam   / 2011 ஜூன் 30 , மு.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)
 
டென்மார்க் ரொட்டறி கழகக் குழுவினர் திருகோணமலை பொதுவைத்தியசாலைக்கு நேற்று புதன்கிழமை மாலை விஜயம் செய்தனர்.

வைத்தியசாலையின் முகாமைத்துவம் தொடர்பாக பார்வையிட்டதுடன், வைத்தியசாலையில் காணப்படும்; குறைபாடுகளையும் கேட்டறிந்து கொண்டனர்.

வைத்தியசாலையின் தேவைகளுக்கு தாங்கள் உதவுவதாக  அத்தியட்சகர் வைத்திய கலாநிதி ஈ.ஜி.ஞானகுணாளனிடம் டென்மார்க் ரொட்டறி கழகக் குழுவினர் உறுதியளித்தனர்.
 
சுனாமி தாக்கத்தின் பின்னர் திருகோணமலையில் பல்வேறு  நிவாரண வேலைகளை இவர்கள் மேற்கொண்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X