2025 மே 12, திங்கட்கிழமை

பட்டணமும் சூழலும் பிரதேச சபையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி வெற்றி

Suganthini Ratnam   / 2011 ஜூலை 24 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பட்டணமும் சூழலும் பிரதேச சபையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சி 8,986  வாக்குகளைப் பெற்று 5 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 6,353 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களை கைப்பற்றியுள்ள அதேவேளை,  ஐக்கிய தேசியக் கட்சி 2,869 வாக்குகளைப் ஒரு ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.

பட்டணமும் சூழலும் பிரதேச சபையில் செல்லுபடியான வாக்குகள் 18,735,  நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 901 ஆகவும் பதிவாகியுள்ளன.  மொத்தமாக அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 19,636  ஆகும். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X