2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

மாணவர்களுக்கான மொழிப் பயிற்சி வகுப்பின் ஆரம்ப நாள் நிகழ்வு

Kogilavani   / 2011 ஜூலை 31 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)
தேசிய மொழிக் கொள்கை மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்சினால் மாணவர்களுக்கான மொழிப் பயிற்சி வகுப்பின் ஆரம்ப நிகழ்வு கிண்ணியா தி/இஹ்ஸானிய்யா மகளிர் மகா வித்தியாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

ஜனநாயக இடது சாரி முண்ணனியின் திருகோணமலை மாவட்ட  அமைப்பாளர் கே.ஜே.கே.ஜகுபாய் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிண்ணியா வலய பதில் கல்விப் பணிப்பாளர் ஏ.நஸ்வர்கான், கிண்ணியா பிரதேச செயலக திட்டமில் பணிப்பாளர், ஏ.ஸீ.எம்.முஸ்இல், கிண்ணியா மாவட்ட வைத்திய அதிகாரி, ஏ.எச்.எம்.சமீம், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி ஏ.எம்.நிஜாமுதின், அதிபர்களான எஸ்.ஏ.எம்.பாறூக், கே,ராஜசேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது,  மாணவர்களின் கலை நிகழ்வுகளும் நடைபெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X