2025 மே 08, வியாழக்கிழமை

சந்தேகத்திற்கிடமானவர்களின் நடமாட்டம் தொடர்பாக தெளிவூட்டும் கூட்டம்

Kogilavani   / 2011 ஓகஸ்ட் 27 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)
சந்தேகத்திற்கிடமானவர்களின் நடமாட்டத்தால்  மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை போக்கும் முகமாக, அதுத் தொடர்பில் தெளிவூட்டும் கூட்டமொன்று  நேற்று வெள்ளிக்கிழமை மாலை கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது.

கிண்ணியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முஹம்மட் ராபி தலைமையில் இடம்பெற்ற இவ்வைபவத்தில் திருகோணமலை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரட்மலவீம பண்டார, மற்றும் சீனக் குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விதுர பீ செஜ சிங்க, கிண்ணியா பிரதேச உலாமாவினர், பள்ளிவாயல் தலைவர்கள், மற்றும் சங்கங்ளின் தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X