Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2011 ஓகஸ்ட் 28 , பி.ப. 12:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
திருகோணமலை வடக்கே துவரங்காட்டு முச்சந்தியில் நீண்ட காலமாக இருந்து வந்த பாதுகாப்பு படையினரின் முகாம் நேற்று சனிக்கிழமை அவ்விடத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளது.
இதுவரை காலமும் அமுலில் இருந்த அவசரகாலச் சட்டம், அரசாங்கத்தால் நீக்கப்பட்ட நிலையில் மேற்படி இராணுவ முகாமும் அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறித்த முகாம் அவ்விடத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளமை தொடர்பில் பிரதேசவாசிகள் மகழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
54 minute ago
57 minute ago