2025 மே 07, புதன்கிழமை

திருட்டுச் சம்பவத்தில் ஈடுப்பட்டுக்கொண்டிந்த நபர் பொது மக்களால் மடிக்கி பிடிப்பு

Kogilavani   / 2011 செப்டெம்பர் 07 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)
  கிண்ணியா மாஞ்சோலைப் பகுதியில் நேற்று நள்ளிரவு திருட்டு வேலையில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவரை மக்களால் பிடித்து கிண்ணியா பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.

 

கந்தளாய் பிரதேசத்தைச் சேர்ந்தவர் நபரொருவரே இவ்வாறு பொதுமக்களால் பிடிக்கப்பட்டுள்ளார். குறித்த நபர் கால் நடைகள் திருட்டு, போதை, கஞ்சா போன்ற விற்பனைகளுடன் தொடர்புடையவரெனவும் பொலிஸாரால் தேடப்பட்டு வரும் நபர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்நபரை கைது செய்தவேளை, 5742 இலக்க மோட்டார் சைக்கிளொன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X