Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Menaka Mookandi / 2011 ஒக்டோபர் 07 , மு.ப. 09:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கியாஷ் ஷாபி)
கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் உலக கைகழுவுதல் தினத்தை ஒக்டோபர் 17ஆம் திகதி கொண்டாடப்பட வேண்டும் என சகல வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் மாகாணக் கல்விப் பணிப்பாளர் பணிப்புரை விடுத்துள்ளார்.
உலக கைகழுவுதல் தினம் ஒக்டோபர் 15ஆம் திகதியாகும் இத்தினம் சனிக்கிழமை வருததால் அதே தினத்தில் பாடசாலைகளில் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
சகல பாடசாலைகளிலும் பிரதேசத்துக்குப் பொறுப்பான பொதுச் சுகாதார பரிசோதகர்களின் பங்கேற்புடன் இத்தினம் கொண்டாடப்பட வேண்டியது அவசியம் எனவும் பணிப்பாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
koneswaransaro Saturday, 08 October 2011 10:52 PM
கைகழுவுதல் என்பது தமிழில் உள்ள மரபுச் சொல்லில் ஒன்று. இதன் கருத்து கைவிடுதல் என்பதாகும். எனவே உலக கைகழுவுதல் என்பது உலக கைவிடல் என்றாகிறது. எனவே நேரடி மொழிபெயர்ப்பைக் கைகழுவி, உகந்த தமிழ்ச் சொல்லைக் கல்விப் பகுதியார் பயன்படுத்தினால் என்ன?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago