2025 மே 07, புதன்கிழமை

வரோதய நகர் முதியோர்களுக்கு விடுதி அமைத்து தருமாறு கோரி மகஜர் கையளிப்பு

Kogilavani   / 2011 ஒக்டோபர் 08 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சி.குருநாதன்)
திருகோணமலையில், மிகவும் பின்தங்கிய கிராமமான வரோதய நகர் கிராமத்தில் குடும்ப உறுப்பினர்களால் கைவிட்டப்பட்ட நிலையில் வாழும் முதியோர்களுக்கு  வயோதிபர் இல்லமொன்றை உடனடியாக நிர்மாணித்து தரும்;படி கோரி பாரதி கிராம முதியோர் சங்கம் அவசர வேண்டுகோள் அடங்கிய மகஜர் ஒன்றை கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ளது.

வரோதய நகர் கிராமத்தில் பல வருடங்களாகக் கைவிடபட்ட நிலையில் காணித்துண்டில் முதியோர் விடுதியொன்றை  அமைக்கலாம் என்று முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்ட மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X