2025 மே 07, புதன்கிழமை

புதிய விருந்தாளி

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 09 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கஜன்)

திருகோணமலை, அன்புவழிபுரம் பகுதி வீடொன்றினுள் 6 அடிக்கும் அதிக நீளமுடைய  முதலையொன்று நேற்று சனிக்கிழமை புகுந்துள்ளது.

இந்த முதலை குறித்து வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் இந்த முதலையை மீட்டுச் சென்றுள்ளனர். வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இந்த முதலையை நிலாவெளி வீதியிலுள்ள பெரியகுளம் பகுதியில் விடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0

  • riswan Monday, 10 October 2011 10:36 PM

    வெறும் குட்டி

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X