Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Kogilavani / 2011 ஒக்டோபர் 14 , மு.ப. 10:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கியாஸ் ஷாபி)
மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்திற்கு அமைவாக 'மும்மொழி இலங்கை' என்ற வேலைத்திட்டம் கிண்ணியா வலய பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இது தொடர்பாக கிண்ணியா வலய பாடசாலை அதிபர் பற்றும் பகுதித் தலைவர்களுக்கு தெளிவூட்டும் செயலமர்வு நாளை சனிக்கிழமை முள்ளிப்பொத்தானை அல் /ஹிஜ்ரா மகா வித்தியாலயத்தில் நடைபெறவுள்ளது.
மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாடு அமைச்சின் அனுசரணையுடன் கல்வி அமைச்சு நடத்தும் இந்த வேலைத் திட்டம் இலங்கையின் சகல பாடசாலைகளிலும் நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
7 minute ago
13 minute ago