2025 மே 07, புதன்கிழமை

கடைத்தொகுதியினை நிர்மாணிப்பதற்காக அடிக்கல் நடும் நிகழ்வு

Super User   / 2011 ஒக்டோபர் 16 , பி.ப. 01:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

திருகோணமலை, சேருநுவர பிரதேசத்தில் நெல்சிப் திட்டத்தின் கீழ் 28 கடைகளை கொண்ட கடைத்தொகுதியினை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் இன்று ஞாயிற்றுக்கிழமை நாட்டப்பட்டது.

சேருநுவர பிரதேச சபை தவிசாளர் என். நந்தன தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புத்தசாசன பிரதி அமைச்சர் எம்.கே.டீ.எஸ்.குணவர்த்தனா பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த கடைத்தொகுதியினை நிர்மாணிப்பதற்காக நெல்சீப் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக சுமார் 68 இலட்சம் நிதியொதுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X