2025 மே 07, புதன்கிழமை

பால் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துவதற்காக வாகனங்கள் கையளிப்பு

Kogilavani   / 2011 ஒக்டோபர் 17 , பி.ப. 02:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)
கிழக்கு மாகாண கால்நடை அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக ஜப்பான் கீயிஸ்டி நிறுவனம் மூதூர் திரிசீடி தனியார் நிறுவனத்திற்கு பால் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துவதற்கு உதவும் முகமாக 2 வாகனங்களை இன்று திங்கட்கிழமை
கையளித்தது.

கிழக்கு மாகாண கால்நடை அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் டொக்டர் ஈ.கே.தவராஜன் இதனை திரிசீடி அமைப்பின் தலைவர் டொக்டர் கே.எம்.சாஹீரிடம் கையளித்தார்.

இந்நிகழ்வில் கால்நடை அபிவிருத்தி திணைக்களத்தின் சார்பில் டொக்டர் ஆர்.அஹமட் சாஹீர் மற்றும் கால்நடை அபிவிருத்தி டொக்டர் ஏ.நிசாம்தீன் ஆகியோர்களுடன்  திரிசீடி நிறுவனத்தின் செயலாளர் ஏ.டபிள்.யூ.புஹாரி, மற்றும் பொருளாளர் எம்.முனிஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X