2025 மே 07, புதன்கிழமை

உப்பாறு பாலம் ஜனாதிபதியால் நாளை திறப்பு

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 18 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

திருகோணமலை ஒன்றிணைந்த அடிப்படை வசதித்திட்டம் மற்றும் மஹிந்த சிந்தனை மற்றும் கிழக்கின் நவோதயத் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இலங்கையின் மிக நீண்ட பாலத்தின் இரண்டாவது நீள பாலான உப்பாறு பாலம் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நாளை புதன் கிழமை காலை உத்தியோகபூர்வமாக திறந்த வைக்கப்படவுள்ளது.

இப்பாலம் பிரான்ஸ் நாட்டின் கடன் உதவி மற்றும் இலங்கை அரசின் நிதியுதவி மூலம் நிர்மாணிக்கப்பட்டது. பாலத்தினையும் இதுவரை மக்கள் பயன்படுத்தி வந்த மோட்டார் இயந்தரப் படகினையும் படங்களில் காணலாம்.


You May Also Like

  Comments - 0

  • sdsfgdn Tuesday, 18 October 2011 09:24 PM

    ஏதோ செய்யுங்கள். நடப்பது நடக்கட்டும்.

    Reply : 0       0

    amakfareed Wednesday, 19 October 2011 12:33 AM

    எல்லாமே நல்லதுக்கு.

    Reply : 0       0

    nawas Wednesday, 19 October 2011 12:37 AM

    அல்ஹம்துலில்லாஹ்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X