Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Menaka Mookandi / 2011 நவம்பர் 03 , பி.ப. 12:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரமன்)
கொழும்பிலிருந்து திருகோணமலைக்கு பயணித்த புகையிரதத்தில் மோதுண்டு நாகநாதன் கமல்ராஜ் (வயது 25) என்ற செவிப்புலன் அற்ற இளைஞன் மரணமடைந்துள்ளார்.
அத்துடன் இவருடன் புகையிரதப்பாதையில் நடந்து வந்த மற்றுமொரு இளைஞன் படுகாயம் அடைந்த நிலையில் திருகோணமலை பொதுவைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்கை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருகோணமலை நகரை அன்மித்த பாலையூற்று - லிங்கநகர் சந்தி ஆகிய இரு பிரதேசங்களுக்கும் இடைப்பட்ட புகையிரத பாதையிலையே இவ்விபத்து இன்று பகல் நடைபெற்றுள்ளது. திருமலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
a.kareed Friday, 04 November 2011 09:20 PM
இதில் ஒருவர் பலி இருவர் காயம்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
27 minute ago
32 minute ago