2025 ஜூன் 30, திங்கட்கிழமை

பிரதி அமைச்சர் மஜீதின் நினைவு தின வைபவம்

Super User   / 2011 நவம்பர் 12 , மு.ப. 06:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

முன்னாள் தகவல் ஒலிபரப்பு பிரதி அமைச்சரான மர்ஹூம் ஏ.எல்.அப்துல் மஜீதின் 24ஆவது வருட நினைவு தின விசேட வைபவம் நாளை ஞாயிற்றுக்கிழமை மூதூரில் நடைபெறவுள்ளது.

மூதுரர் முற்போக்கு வாலிபர் மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா சுகந்திர .கட்சியின் மூதூர் தொகுதி அமைப்பாளருமான ஜனாதிபதியின் இணைப்பாளருமான நஜீப் ஏ.மஜீத் தலைமையில் நடைபெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X