Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Kogilavani / 2011 நவம்பர் 12 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
ஜப்பான் அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் 'ஜெய்கா திட்டத்தின் கீழ்' கிண்ணியாவில் 3.5 கிலோ மீற்றர் நீளமான நான்கு வீதிகள் 46 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளன.
இவ்வேலைத்திட்டத்தின் ஆரம்ப வைபவம் இன்று சனிக்கிழமை கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர்பாசன அமைச்சர் எம்.எஸ்.உதுமான் லெப்பையினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இவ்வைபவத்தில் கிழக்கு மாகாண சபை தவிசாளர் எச்.எம்.எம்.பாயிஸ், பிரதி தவிசாளர் ஆரியவதி கலப்பதி, கிண்ணியா நகரசபை தவிசாளர் டொக்டர் எம்.எம்.ஹில்மி மஹ்ரூப் உடபட பலர் கலந்துகொண்டனர்.
கிண்ணியா முஸ்லிம் மகளிர் கல்லூரி வீதி, குறிஞ்சாக்கேணி வீதி, காக்காமுனை வீதி, பூவரசந்தீவு தக்வா நகர் வீதி ஆகிய நான்கு வீதிகளுமே
புனரமைக்கப்படவுள்ளன.
hilmy Sunday, 13 November 2011 06:10 AM
எல்லா அரசியல்வாதிகளும் தமது கண்களை அகலத்திறந்து சொந்த வாகனத்தில் சூரங்கள் தம்பலகாமம் வீதியைப் பார்த்து கிண்ணியா வாழ் மக்களின் பயணித் துயர் துடைக்க முன்வர வேண்டும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
33 minute ago
45 minute ago