2025 மே 03, சனிக்கிழமை

சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்களுக்கு யூ.எஸ்.எய்டினால் கருத்தரங்கு

Super User   / 2012 பெப்ரவரி 02 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சிறிய மற்றும் நடுத்தர முயற்சிகளில் வேலைவாய்ப்பை உருவாக்குவதிலும் வருமானத்தை அதிகரிப்பதிலும் வறுமை ஒழிப்பதிலும் பிரதான பத்திரத்தை கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் அபிவிருத்தி பிரிவான யூ.எஸ்.எய்டினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
 
இதன் ஒரு கட்டமாக திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்களுக்கு கருத்தரங்கொன்றை நடத்தியது.

இதன்போது, மூன்று உணவு உற்பத்திகளுக்கு சிறந்த தயாரிப்பு நடைமுறைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டன இந்த சான்றிதழ் புதிய சந்தைகளில் தமது உற்பத்திகளை விற்பனை செய்ய வழி செய்யும் .

தர உயர்ச்சி மூலம் உங்கள் தொழிலை மேம்படுத்தி சந்தை வாய்ப்பை அதிகரித்தல் என்ற கருப்பொருளாக கொண்ட இக்கருத்தரங்கில் சுமார் 30 சிறிய நடுத்தர முயற்சியாளர்கள் பங்குபற்றினர்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X