2025 மே 03, சனிக்கிழமை

மானுக்கு அறுவை சிகிச்சை

Suganthini Ratnam   / 2012 பெப்ரவரி 09 , மு.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கஜன்)

திருகோணமலை சுமேதகம பகுதியில் குடல் இறக்கம் நோய்க்கு உள்ளாகி இருந்த மான் ஒன்றுக்கு நேற்று புதன்கிழமை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வனவிலங்கு திணைக்கள  அதிகாரிகளின் உதவியுடன் மிருக வைத்திய அதிகாரிகள் இந்த மானுக்கு சிகிச்சை அளித்தனர்.

இதேவேளை, சங்கமித்தை பகுதியில்  பிளாஸ்திக் பைகளை உட்கொண்டு அவதிக்கு  உள்ளான  மற்றொரு மானுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X