2025 மே 03, சனிக்கிழமை

சுகாதார அமைச்சின் உயர் மட்ட குழுவினர் திருமலை மாவட்ட வைத்தியசாலைகளுக்கு விஜயம்

Super User   / 2012 பெப்ரவரி 18 , பி.ப. 02:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(முறாசில்)

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்..எஸ். தௌபீகின் அழைப்பை ஏற்று சுகாதார அமைச்சின் உயர் மட்ட குழுவினர் இன்று சனிக்கிழமை திருகோணமலை மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளுக்கு விஜயம் மேற்கொண்டனர்.

சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் ரவீந்திர ருபேறு தலைமையிலான இக்குழுவில் அமைச்சின் பணிப்பாளர் டாக்டர் ஆர். பாலசூரிய,  சிரேஷ்ட உதவி செயலாளர் குணவர்த்தன ஆகியோரோடு திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் திருமதி ஞானகுணாலனும் உள்ளடங்கியிருந்தனர்.

திருகோணமலை பொது வைத்தியசாலை, கிண்ணியா தள வைத்தியசாலை மற்றும் மூதூர் தள வைத்தியசாலை ஆகியவற்றுக்கு சென்ற இக்குழுவினர் வைத்தியசாலைகளிலுள்ள குறைபாடுகளை கேட்டறிந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X