2025 மே 03, சனிக்கிழமை

மூதூர் அல்-மினா ம.வித்தியாலயத்தில் புத்தக கண்காட்சி

Kogilavani   / 2012 பெப்ரவரி 28 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(முறாசில்)

மூதூர் அல்-மினா மகா வித்தியாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை சிறுவர் சந்தையும் புத்தகக் கண்காட்சியும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பாடசாலை அதிபர் ஏ.எச்.எம். பஸீர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மூதூர் பிரதேச சபை தவிசாளர் ஏ.எம். ஹரீஸும், மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.விஜயானந்த மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

பாடசாசை மைதானத்தில் 30இற்கும் மேற்பட்ட தற்காலிக கூடாரங்களை கொண்டு அமைக்கப்பட்டிருந்த சிறுவர் சந்தையில்  பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக மூதூர் பிரதேச பாடசாலைகளிலிருந்து பெருந்தொகையான மாணவர்கள் வருகை தந்திருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X