2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

கிண்ணியா ஆதாரா வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் கையளிப்பு

Kogilavani   / 2012 மார்ச் 21 , பி.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.பரீட்)


கம நெகும திட்டத்தின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட மருத்துவ உபகரணங்கள், தளபாடங்களும் கையளிக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை கிண்ணியா ஆதாரா வைத்தியசாலையில் இடம்பெற்றது.

கிண்ணியா மாவட்ட வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எச்.எம்.சமீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இவ் உபகரணங்களை கையளித்தார்.

இதன்போது, சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்கள் கையளிக்கப்பட்டன.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .