2025 மே 02, வெள்ளிக்கிழமை

கிழக்கு மாகாண ஆயுர்வேத வைத்திய வெற்றிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப அங்கீகாரம்

Super User   / 2012 ஏப்ரல் 11 , மு.ப. 11:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கியாஸ் ஷாபி)

கிழக்கு மாகாண ஆயுர்வேத வைத்தியசாலைகளில்; காணப்படும் வைத்தியர்களுக்கான வெற்றிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு கிழக்கு மாகாண அமைச்சரைவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கிணங்க, தற்போது ஒப்பந்த அடிப்படையில் சேவையாற்றி வரும் ஆயுர்வேத வைத்தியர்களின் சேவையை மேலும் ஒரு வருடத்துக்கு நீடிப்பதற்கும் கிழக்கு மாகாண அமைச்சரைவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என கிழக்கு மாகாண அமைச்சரவையின் ஊடக பேச்சாளர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்

இதேவேளை, மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தோப்பூர் கிராமிய வைத்தியசாலையை மாவட்ட வைத்தியசாலையாக தரம் உயர்த்துவதற்கும் மாகாண அமைச்சரைவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X