2025 மே 02, வெள்ளிக்கிழமை

மணிமேகலாதேவி கார்த்திகேசு எழுதிய இரு நூல்கள் வெளியீடு

Kogilavani   / 2012 மே 01 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கஜன்)
ஒய்வு பெற்ற ஆசிரியை மணிமேகலாதேவி கார்த்திகேசு எழுதிய 'திருமுறை பண்ணிசை விளக்கம்-தரம் 4' மற்றும்  'பக்தி பாமாலை -பாகம் 2' ஆகிய நூல்களின் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் 6 ஆம் திகதி மாலை திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளீர் கல்லூரி சம்பந்தர் மண்டபத்தில் நடைபெற்றவுள்ளது.

இந்நிகழ்விற்கு கிழக்கு மாகாண பண்பட்டு திணைக்கள உதவி பணிப்பாளர் க.அன்பழகன் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.

மணிமேகலாதேவி கார்த்திகேசு தனது 75வது அகவையின் நினைவாக இவ்விரு நூல்களையும் வெளியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X