2025 மே 02, வெள்ளிக்கிழமை

ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிப்பட்டறை

Suganthini Ratnam   / 2012 ஜூலை 01 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


(முறாசில்,எம்.பரீட்)


இலங்கை பத்திரிகைப் பேரவையின் ஏற்பாட்டில் திருகோணமலை ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிப்பட்டறை நேற்று சனிக்கிழமை திருகோணமலை மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த 50இற்கும் அதிகமான ஊடகவியலாளர்கள்  இப்பயிற்சிப்பட்டறையில் கலந்து கொண்டனர்.
பத்திரிகை ஆணையாளர் ஜே.டி.சி.ஜயசிங்க தலைமையில்    நடைபெற்ற இப்பயிற்சிப்பட்டறையில்; உதவிப் பத்திரிகை ஆணையாளர் நிரோஷன் தமவிட, விரிவுரையாளர் சுனந்த மஹேந்திர, சிரேஷ;ட ஊடகவியலாளர் மடுல் கிரிய விஜேரத்ன, திருமலை மாவட்ட தகவல் அதிகாரி கௌரி நவரட்ண உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X