2025 மே 03, சனிக்கிழமை

கபே அமைப்பின் திருகோணமலை மாவட்ட அலுவலகம் திறப்பு

Super User   / 2012 ஜூலை 22 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரமன்)


 கபே என்று அழைக்கப்படும் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்தின் திருகோணமலை மாவட்ட அலுவலகம் இன்று ஞாயிற்றுக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

திருகோணமலை - அனுராதபுரம் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட அலுவலகத்தினை கபேயின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் திறந்துவைத்தார்.

கிழக்கு மாகாண சபை தேர்தலின் திருகோணமலை மாவட்ட தேர்தல் நடவடிக்கைகளை கண்காணிக்கவே இந்த மாவட்ட அலுவலகம் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X