Suganthini Ratnam / 2012 ஓகஸ்ட் 07 , மு.ப. 03:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கான விஜயத்தை இவ்வாரம் மேற்கொள்ளவுள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலாளர் றொபர்ட் ஓ பிளேக்கை தான் கொழும்பில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். sivanathan Tuesday, 07 August 2012 03:53 PM
கூனித்தீவு அரசாங்கத்தின் அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ளது. இங்கு இன்னமும் மக்கள் மீள் குடியமர்த்தப்படவில்லை. அப்படி இருக்கையில் எவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்கள் இல்லாத இடத்தில் பரப்புரை செய்வார்கள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .