2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

சிறைச்சாலைகள் திணைக்களத்தன் ஆணையாளர் நாயகம் திருமலை சிறைச்சாலைக்கு விஜயம்

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 18 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கஜன்)

சிறைச்சாலைகள் திணைக்களத்தன் ஆணையாளர் நாயகம் பி.டபிள்யு கொடிபுலி திருகோணமலை சிறைச்சாலைக்கு இன்று சனிக்கிழமை விஜயம் மேற்கொண்டார்.

இதன்போது, பிரதம ஜெயிலர் அசித்த குணதிலக்க தலைமையில் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மரியாதை அணிவகுப்பு  மேற்கொண்டனர்.

சிறைச்சாலையில் ஏற்படுத்தப்பட்டுள்ள சிகை அலங்கார பயிற்சி நிலையத்ததை சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பி.டபிள்யு கொடிபுலி திறந்து வைத்ததுடன் சிறைச்சாலை உணவுகூடம், கைதிகளின் இருப்பிடங்கள் என்பனவற்றையும் பார்வையிட்டார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X