2025 மே 07, புதன்கிழமை

ஆளுநருடனான சந்திப்பு இடம்பெறவில்லை: சம்பந்தன்

Super User   / 2012 செப்டெம்பர் 10 , பி.ப. 03:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சி.குருநாதன்)

கிழக்கு மாகாண சபையில் ஆட்சி  அமைக்க உரிமை கோரும் கடிதத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று திங்கட்கிழமை கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜயவிக்ரமவிடம் நேரில் சமர்ப்பிக்கவில்லை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

ஆட்சி அமைப்பு உரிமை கோருகின்ற கடிதம் ஏற்கனவே கிழக்கு மாகாண ஆளுநருக்கு தொலைநகல் மூலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை அனுப்பிவைக்கப்படடுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன்இ ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முடிவை கிடைத்தவுடன் ஆளுநரை நேரில் சந்தித்து பேச விருப்பதாக சம்பந்தன் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0

  • Rizard Monday, 10 September 2012 06:59 PM

    உங்களுக்கு இருக்கிற தன்மானமும் ரோசமும் எங்கட தலைவர்களுக்கு இல்லேயே! ஐயா, இவர்களை நம்பி காலத்தை வேஸ்ட் பண்ணாம வேறு வழிகளை யோசிங்க ஐயா!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X