2025 மே 08, வியாழக்கிழமை

மின்னல் தாக்கி குடும்பஸ்தர் பலி

Super User   / 2012 ஒக்டோபர் 07 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.பரீத்)

கிண்ணியா, குரங்குபஞ்சான் பகுதியில் மின்னல் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.

குரங்குபஞ்சான் குளக்கட்டுக்கு அருகில்  மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போதே மின்னல் தாங்கி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் குரங்குபாஞ்சான் பகுதியை சேர்ந்த 23 வயதான    முஹம்மது தமீம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X