2025 மே 08, வியாழக்கிழமை

மூதுர் தாழ்நிலக் குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கின

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 30 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


(முறாசில்)

மூதூர் பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் தாழ்நிலக் குடியிருப்புக்கள் வெள்ளத்தில் மூழ்கி வருகின்றன.

கடல் கொந்தளிப்பினாலும் மூதூர் கரையோரக் கிராமங்கள் சிலவற்றில் கடல் நீர் உட்புகுந்துள்ளது. தொடர் மழையினால் சுமார் 12 ஆயிரத்திற்கு மேற்பட்ட நெல் வயல்கள் நீரில் முற்றாக மூழ்கியுள்ளன.

கடற்றொழிலாளர்கள், கூலித் தொழிலாளர்கள் முதலானோர் இச்சீரற்ற கால நிலையினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X