2025 மே 08, வியாழக்கிழமை

கிழக்கு மாகாணத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வது தொடர்பான கலந்துரையாடல்

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 05 , மு.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கியாஸ் ஷாபி)

கிழக்கு மாகாணத்தின் வீதி, மின்சாரம் மற்றும் வடிகாலமைப்பு உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வது தொடர்பில் துறைசார் நிபுணர்களுடனான விசேட கலந்துரையாடல் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமா லெப்பை தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் ஆசிய அபிவிருத்தி வங்கி, ஜப்பான் ஜெய்க்கா அமைப்பு முதலிய நிதி நிறுவனங்களின் உதவியின் மூலம் கிழக்கு மாகாணத்தின் நீடித்த நிலையான அபிவிருத்திக்குத் தேவையான பயனுறுதி வாய்ந்த செயற்றிட்டங்கள் தயாரிக்கப்பட்டன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X