2025 மே 10, சனிக்கிழமை

நீரில் மூழ்கியுள்ள குடியிருப்புக்கள்

Kogilavani   / 2012 டிசெம்பர் 19 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


(முறாசில்)

தொடர்ந்து பெய்து வரும் மழையினால் மூதூர் பிரதேசத்தில் தாழ்நிலப் பகுதிகளிலுள்ள குடியிருப்புக்கள் நீரில் மூழ்கி வருகின்றன.

மூதூர் பிரதேசத்திலுள்ள ஹைரியா நகர், பெரியபாலம்,  மூதூர் வெளி  உள்ளிட்ட கிராமங்களில் தாழ்நிலப்பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X