2025 மே 10, சனிக்கிழமை

பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளானவர் வைத்தியசாலையில் அனுமதி

Super User   / 2013 பெப்ரவரி 13 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-முறாசில்

மூதூர் பிரதேச இளைஞரொருவர் பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மூதூர் ஜின்னா நகர் கிராமத்தை சேர்ந்த 23 வயதான முஹம்மது மஹ்ரூப்  அஸ்வர் என்பவரே மூதூர் பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இளம் கன்றுக் குட்டியொன்றை நேற்று செவ்வாய்க்கிழை மாலை கடும் மழைபெய்து கொண்டிருந்த நிலையில் முச்சக்கர வண்டியில் தனது வீடுக்கு கொண்டுசென்றுள்ளார்.

இதன்போது முச்சக்கர வண்டியை நிறுத்தி பரிசோதித்த பொலிஸார் அவரை கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இதனையடுத்து அவரை கடுமையாகத் தாக்கிதோடு, பலத்த காயங்களுடன் இன்று புதன்கிழமை மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

You May Also Like

  Comments - 0

  • m.mahfool Wednesday, 13 February 2013 03:58 PM

    இந் நபரை பொலிசார் தாக்கியது ஆரோக்கியமற்ற செயற்பாடாகும். எனவே சம்பந்தப்பட்டவர்கள் இவைபோன்றவை மேலும் நடைபெறாது தடுத்து நிறுத்த வேண்டும்.

    Reply : 0       0

    mohamed anas Thursday, 14 February 2013 04:06 AM

    பொலிஸின் அடாவடிதனம் ஏழை அப்பாவிகளைதான் இப்படியான நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அரசியல் தலைவர்கள்தான் இதற்கு உதவ முன்வரவேண்டும்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X