2025 மே 10, சனிக்கிழமை

மாணவர்களிடம் பணம் அறவிட கூடாது: நஜீப் ஏ. மஜீத்

Super User   / 2013 பெப்ரவரி 18 , பி.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-றிப்தி அலி

கிழக்கு மாகாண பாடசாலை மாணவர்களிடம் பணம் அறவிட கூடாது என கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ. மஜீத் தெரிவித்தார்.

இது தொடர்பிலான மீள் சுற்றுநிரூபமொன்று சகல பாடசாலைகளுக்கும் அனுப்பிவைக்கப்;படவுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

'கிழக்கு மாகாணத்திலுள்ள பெரும்பாலான பாடசாலைகள் மாகாண அரசாங்கத்தின் கீழே உள்ளன. இந்த பாடசாலைகளுக்கு தேவையான நிதி மாகாண அமைச்சினால்  வழங்கப்படுகின்றது' என்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.

இதனால்; பாடசாலை நிர்வாகம் மாணவர்களிடம் பணம் அறவிட வேண்டிய தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

மாணவர்களிடமிருந்து பணம் அறவிட்டால். அவ்வாறான பாடசாலை அதிபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.




You May Also Like

  Comments - 0

  • Farees Tuesday, 19 February 2013 04:09 AM

    விசேடமாக, கிண்ணியா பாடசாலை அதிபர்களுக்கு இதனை வலியுறுத்திச் சொல்லுங்கள். அங்கேதான் வியாபாரம் களை கட்டுவதாகத் தகவல்.

    Reply : 0       0

    Basit Ali Tuesday, 19 February 2013 04:19 AM

    இதை அட்டாளைச்சேனை பகுதி பாடசாலை அதிபருக்கு கொஞ்சம் சொல்லுங்கள்!!!

    Reply : 0       0

    mohamed anas Tuesday, 19 February 2013 09:02 AM

    வாழ்த்துக்கள் முதலமைச்சருக்கு...

    Reply : 0       0

    sajee Tuesday, 19 February 2013 02:34 PM

    பெயரலவில் சொல்லி விட்டால் மட்டும் போதாது இன்று நிறய பாடசாலைகளில் இடம்பெறுகின்ற ஒரு விடயம். செயலில் காட்டுங்கள்

    Reply : 0       0

    Noormohamed Tuesday, 19 February 2013 03:39 PM

    நீங்கள் பாடசாலைக்கு ஒதுக்கும் பணம் அதன் நிவாகத் தேவைக்கே போதாது. மின்சார கட்டணத்திற்கு உங்களால் வழங்கப்படும் பணம் மாதம் 200/= மட்டுமே,

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X